பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல தம்

பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல

                   தம் ஆவியாலே ஆகும் என்றவர் - 2

            நம் போராயுதங்கள் உலகம் தந்ததல்ல

            பலமுள்ளவை யாவிலும் பலமுள்ளவை

            அவர் கிருபையின் வல்லமை அன்பின் வல்லமை

            பலமுள்ளவை இயேசுவால் பலமுள்ளவை

 

            நாம் ஒன்று சேர்ந்து இயேசுவை ஆராதிக்க

            அவர் நாமத்தால் ஜெயம் வரும்

            அவர் வார்த்தையால் - பலமும் அல்ல

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்