பலவானைக் கட்டுவோம்
பலவானைக் கட்டுவோம்
இயேசுவின் நாமத்தினால்
ஆத்துமாக்கள்
சேர்ப்போம்
இயேசுவின் ராஜ்ஜியத்தில்
1. கட்டுங்கள் கட்டப்படும் என்றாரே இயேசு
சாத்தானின் கிரியைகள்
கட்டிடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
இந்தியா இயேசுவை அறிந்துவிடும்
2. கட்டுகளை அவிழ்த்திடுங்கள்
என்றாரே இயேசு
சிறைப்பட்ட ஜனங்களை
மீட்டிடுவோம்
இயேசுவின் இரத்தத்தால் ஜெயித்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறிந்திடுவோம்
3. சாத்தானைத் துரத்துங்கள் என்றாரே இயேசு
தேசத்தை விட்டே
துரத்திடுவோம்
இயேசுவின் வார்த்தையால் ஜெயித்திடுவோம்
இந்தியா இயேசுவின் தேசமாகும்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment