பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும் - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - 2
1. சுத்திகரியும் சுத்திகரியும்
பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும்
வியாதியை குணமாக்கும்
- 2 - அல்லேலூயா
2. ஜெபம் கேளும் ஜெபம் கேளும்
எங்களது ஜெபம்
கேளும்
பதில் தாரும் பதில் தாரும்
கண்ணீருக்கு பதில் தாரும் - 2 - அல்லேலூயா
3. விடுதலையை விடுதலையை
விரும்புகிறோம் ஐயா
தாரும் ஐயா தாரும் ஐயா
இன்றே தாரும் ஐயா - 2 - அல்லேலூயா
https://www.youtube.com/watch?v=mDJCBAwnAzU
Comments
Post a Comment