பெலன் கொடுப்பவரால்
பெலன் கொடுப்பவரால் - (3)
எல்லாவற்றையுமே செய்வேன்
1. மன்னிப்பு தருபவரால் - (3)
எல்லாவற்றையுமே செய்வேன்
2. இரட்சிப்பு தருபவரால் - (3)
எல்லாவற்றையுமே செய்வேன்
3. எல்லாம் தருபவரால் - (3)
எல்லாவற்றையுமே செய்வேன்
4. ஜெயம் தருபவரால் - (3)
எல்லாவற்றையுமே செய்வேன்
- Helen Sathya
YouTube Link
Comments
Post a Comment