பரிசுத்தத்தின் பூரணரே இறங்கியே
பரிசுத்தத்தின் பூரணரே
இறங்கியே
வாருமையா
பின்மாரியைத்
தாருமையா
பெரும் அறுவடை தாருமையா
1. அன்பின் பூரணத்தால்
உம் அடியாரை
நிரப்புமையா
கசப்பான வேர்கள் யாவும்
உம் கிருபையால் அகற்றுமய்யா
ஆத்தும பாரத்தால் தினம் எம்மை நிரப்பி
அழுதிட வரம்
தாரும்
2. கிருபையின் ஆசிகளால்
எம் தேசத்தை நிரப்பி
வறண்ட எம் பாரதத்தை செழிப்பாக மாற்றி
ஆயிரம் ஆயிரம் ஜனங்களை
மீட்டு
சபையதனில் சேருமையா
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment