பவுலும் சீலாவும் பாடியது பாட்டு
பவுலும்
சீலாவும் பாடியது பாட்டு
பாட்டு அது பாட்டு கேட்டு
தலை ஆட்டு
1. பூட்டி வைத்தனரே சிலுவையிலே போட்டு
மீட்பை தந்ததோ அவர்களின் பாட்டு
பாடு
பாடு பாடிக் கொண்டாடு
ஆடு
ஆடு ஆடிப் பண்பாடு - 2
2. கானம் கேட்பதால் கதவு திறவாதோ
கட்டுகள் எல்லாம் சுழன்று போகாதோ
பாடு
பாடு கானமொன்று பாடு
பாடுகள்
எல்லாம் பறந்தோடும் பாடு - 2
3. விசுவாசமே அது
பொங்கிப் பெருகுமே
பாக்கள் பாடினால் அன்பு நிலைத்தோங்குமே
பாடு
பாடு பரவசமாய்ப் பாடு
பயங்கள்
யாவும் நீங்கிடப் பாடு - 2
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment