பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாடல்
பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி
அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே அன்பால்
மீட்டாரே
பரிசுத்தரை நித்தியரை பாடிப் போற்றுவேன்
1. மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம்
ஆராதிப்பேன்
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
2. கனிவான மேய்ப்பனவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில்
ஆனந்திப்பேன்
3. நீதியுள்ள நீதிபரர் மேக மீதில் வந்திடுவார்
நித்யானந்த
வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்
- Suresh Frederick
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment