பெலனே ஆயனே

பெலனே ஆயனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பெலனே ஆயனே

                        உம்மையே நம்பினேன்

                        உதவி செய்தீரே - என் - 2

 

1.         இதயம் மகிழ்ச்சியால்

            களிகூர்கின்றதே (என்) - 2

            இன்னிசை பாடியே

            நன்றி கூறுவேன் - பெலனே

 

2.         ஆசீர்வதியுமே

            பாரத தேசத்தை - 2

            விடுதலை தரவேண்டும்

            உமது ஜனத்திற்கு - 2 - பெலனே

 

3.         நல்மேய்ப்பர் நீர்தானே

            நடத்தும் உம் பாதையில் - 2

            சுமந்து காத்திடும்

            சுகம் தரும் தெய்வமே - 2 - பெலனே

 

 

- Fr. Berchmans

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே