பரிமள தைலத்தை இயேசுவின் பாதத்தில்
பரிமள தைலத்தை இயேசுவின் பாதத்தில்
ஊற்றின மரியாளே
உந்தன் உள்ளத்தை ஊற்றிவிட்டாய்
தெய்வம் பதம் மலர் அடைந்துவிட்டாய்
1. ஆணிகள் அறைந்திடும்
பாதமல்லோ
திரு அருள்மொழி
பொழிந்திடும் வேதமல்லோ
மூவுலகில் வந்த பூ திரளோ
உந்தன் புனித பாதமே பூவுலகோ
வன்சுமை யாவையும்
ஏற்றதாலோ
வானவன் பாதரத்தை தஞ்சம் கொண்டாயோ
தலை மயிர் கொண்டு பூஜை
செய்தாயோ
தவத்திரு தலைவனின்
தயை புந்தனையோ
இறந்த லாசருவை
உயிர்த்த உருவோ
இறந்தும் உயிர்த்த ஈசன் தானே
பரிமளம் நிறைந்த
அன்பு தாயே
நிறைவளம் உனதே
நின் அன்பு பெரிதே
Comments
Post a Comment