பளிங்கு தெளிவுள்ள ஜீவநதியே
பளிங்கு
தெளிவுள்ள ஜீவநதியே
சிங்காசனமிருந்து
வருதே
எந்தன் வாஞ்சை அந்த நகரம்
1. நடு வீதியில் நதி ஓரத்தில்
ஆறிரண்டு கனி
விருட்சம்
மாதந்தோறும் தரும் அதில் ஜீவகனி
ஆரோக்கியம் பெற இலையுண்டதிலே
2. சாபமில்லையே ஒருபோதும்
அவர் சிங்காசனம் அந்த நகர் தனிலே
அவர் ஊழியங்கள் அவரை சேவித்து
அவர் நாமத்தோடே
3. ராவு நேரமோ பகல்
நேரமோ
விளக்கென்பதோ
அங்கே இல்லையே
தேவனான கர்த்தர் வெளிச்சமானதால்
சதாகாலம் ஆட்சி
அவர்களுடையதே
Comments
Post a Comment