21 March 2025

அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டு

                        இன்பமாக அவர் பாதையோடே - 2

                        தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே - (2)

 

1.         துன்பப்பெருக்கிலே சோர்ந்திடாதே

            அன்பர் அறியாமல் வந்திடாதே - 2

            கண்விழிப்போல் நான் காத்திடுவேன் என்றனரே - (2)

 

2.         முட்செடிப்போல பற்றிடுமே

            மோசம் அடையாய் நீ முற்றிலுமே - 2

            ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே - (2)

 

3.         சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்

            வியாகுலம் உன்னை நெருக்கிடினும் - 2

            ஆ நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார் - (2)

 

4.         மாயையான இந்த லோகமதில்

            மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு - 2

            நேற்றும் இன்றென்றும் மாறிடாரே எந்நேசரே - (2)

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...