பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்த தேவன் நீரே

                   வல்லமை தேவன் நீரே - 2

                        என்றென்றும் தொழுதிடுவோம் நாம்

                        இயேசுவே உம் நாமத்தை

                        என்றென்றும் தொழுதிடுவோம் நாம்

                        நீர் தேவன் நீர் ராஜா என்றும் - பரிசுத்த

 

1.         கேரூபின்கள் சேராபீன்கள்

            உந்தனை தொழுதிடுதே - 2

            வல்லமை இறங்கிடவே

            உந்தனை தொழுதிடுவோம் - 2 - பரிசுத்த

 

2.         உம்மை போல் தேவன் இல்லை

            பூமியின் பணிந்திடவே - 2

            அற்புத தேவன் நீரே

            என்றென்றும் தொழுதிடுவோம் - 2 - பரிசுத்த

 

3.         மேலான தேவன் நீரே

            மேலான நாமமிதே - 2

            மாந்தர்கள் பணிகின்றாரே

            உம்மை தொழுதிடுவோம் - 2 - பரிசுத்த

 

4.         சத்திய பாதைதனில்

            நித்தமும் நடந்திடவே - 2

            உத்தமர் தேவன் நீரே

            உம்மையே தொழுதிடுவோம் - 2 - பரிசுத்த

 

5.         சேனையின் தேவன் நீரே

            எந்நாளும் முன் செல்லுமே - 2

            நல்லவர் இயேசு நீரே

            என்றென்றும் தொழுதிடுவோம் - 2 - பரிசுத்த

 

 

YouTube Link
YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்