பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
பரிசுத்த ஆவியை
ஊற்றிடுமே
பரலோக வல்லமையை தந்திடுமே
ஆவியின் அபிஷேகம்
ஈந்திடுமே
வல்லமையாய் இரட்டிப்பாய் பொழிந்திடுமே
ஆவியே - 3 நிரப்பிடுமே
1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே
ஜெப வீரனாக மாற்றிடுமே
முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே
அழுது ஜெபிக்க கிருபை தாருமே
2. ஏனோக்கு உம்மோடு நடந்தது போல்
ஆவியில் உம்மோடு நடக்கணுமே
இயேசுவை போல மாறணுமே
கதறி அழுது ஜெபிக்கணுமே
Comments
Post a Comment