பாடுவேன் ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன்
பாடுவேன்
ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன்
நன்மைகள்
செய்தாரே எந்நாளும் துதிப்பேன் - 2
அச்சமில்லை
பயமும் இல்லையே
நேசருக்காய்
ஆடிப் பாடுவேன் (அல்லேலூயா 2)
1. இயேசுவின்
நாமத்தில் சாத்தானை ஜெயிப்பேன்
கிறிஸ்துவின்
இரத்தத்தால் நுகங்கள் முறிப்பேன் - 2 - அச்சமில்லை
2. இச்சையை
ஜெயிப்பேன் எட்டி எட்டி உதைப்பேன்
கர்த்தரின்
பெலத்தால் மோட்சம் சேருவேன் - 2 - அச்சமில்லை
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment