பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

                        பக்தர்கள் தேடும் தேவாலயம் - 2

1.         கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று

            நிற்கக் கூடியவன் யார்? - 2

            மாசற்ற செயல் தூய உள்ளம்

            உடைய மனிதனே - 2 - பரிசுத்தமே

2.         நாமெல்லாம் பரிசுத்தராவதே

            தெய்வத்தின் திருச்சித்தம் - 2

            பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்

            தரிசிக்க முடியாது - 2 - பரிசுத்தமே

3.         பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்

            பரலோக கூட்டத்தோடு - 2

            வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி

            எந்நாளும் பாடுவேன் - 2 - பரிசுத்தமே

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்