பலவான் நீர் பலவான் நீர்

பலவான் நீர் பலவான் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பலவான் நீர் பலவான் நீர்

                   உம் கையில் நாங்கள் அம்புகள்

                        உம் நாமத்தில் நாங்கள்

                        நிச்சயம் ஜெயிப்போம்

                        நீர் எங்கள் பக்கத்தில் இருந்தால்

 

1.         எங்கள் முன் எரிகோ கோட்டைகள்

            உயர்ந்தெழும்பி முன் நின்றால்

            எங்கள் துதியினால் கெம்பீர சத்தத்தால்

            வீழ்ந்திடும் அழிந்திடும்

 

2.         கோலியாத் எதிர்த்து வந்தால்

            வீரமாய் முழக்க மிட்டால்

            சேனையில் கர்த்தரால்

            யுத்தத்தில் வல்லவரால்

            சென்றிடுவோம் வென்றிடுவோம்

 

3.         சாத்தானின் சதி திட்டங்கள்

            ஆமானின் ஆலோசனைகள்

            எங்கள் ஜெபத்தினால்

            முழங்காலின் வல்லமையால்

            முறிந்திடும் உடைந்திடும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்