பாடுவேன் நான் நல்லவரை
பாடுவேன் நான்
நல்லவரை
வாழ்த்துவேன் நான் வல்லவரை
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
1. யேகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா நிசியே ஜெயம் தருவீர்
2. யேகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யேகோவா ஷம்மா என் துணையாளரே
3. யேகோவா ரூபா நல் மேய்ப்பரே
யேகோவா ரப்பா சுகமளிப்பீர்
- ஜெர்சன் எடின்பரோ
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment