பரிசுத்த மணவாட்டியே மணவாளன்
பரிசுத்த மணவாட்டியே
மணவாளன்
வருகின்றார் (ஆயத்தமா -2)
1. கற்புள்ள கன்னியாய் நீ மாற
சிப்பியை அழித்து முத்தாக்கினார்
எழும்பிடு!
எழும்பிடு! உலகமெங்கும் சுடர்விடு
2. நீதிமான் மடிந்து போகிறான்
ஒருவரும் சிந்திப்பாரில்லையே
புத்திமான்
எடுத்துக் கொள்ளப்படுகிறான்
தீங்கு நாள் வருமுன்னே
3. கர்த்தரின் பெரிய நாள்
தீவிரித்து
வருகின்றதே
ஒளி உள்ள காலம் முடிகின்றதே
இராக்காலம்
தொடர்கின்றதே
Comments
Post a Comment