29 March 2025

பாடுவோம் நம் தேவனை புது பாடல் பாடியே

பாடுவோம் நம் தேவனை புது பாடல் பாடியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பாடுவோம் நம் தேவனை புது பாடல் பாடியே

                        அவர் நல்லவர் நன்மை செய்பவர்

                        சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

 

1.         சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை

            கெம்பீரமாய் பாடுவோம்

            சுரமண்டலம் மேளதாளங்கள்

            முழங்கியே துதித்திடுவோம்

                        தாழ்வில் நம்மை நினைத்தாரே

                        பேர் சொல்லியே அழைத்தாரே

 

2.         கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்

            உள்ளதென்றே சொல்லுவோம்

            அவர் கிருபை மாறாது

            என்றென்றும் நிலையானது

                        காலைதோறும் புதிதானது

                        நம்மை விட்டு விலகாதது

 

3.         அப்பா பிதாவே என்றே அழைக்கும்

            பாக்கியம் கொடுத்தாரே

            அவர் பிள்ளையாய் நாம் மாறிட

            கிருபையும் பொழிந்தாரே

                        பாவங்களை மன்னித்தாரே

                        பரிசுத்தமாய் மாற்றினாரே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...