பாடுவேன் அல்லேலூயா இராஜாதி

பாடுவேன் அல்லேலூயா இராஜாதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                    பாடுவேன் அல்லேலூயா

                        இராஜாதி இராஜன் நம்பிரானே

                        எல்லாம் எனக்கவரே

                        பின் செல்வேன் என்றென்றும்

 

                             சரணங்கள்

 

1.         என் இதயத்தின் கீதம்

            நெருக்கம் சங்கடம்

            என் வாழ்வின் பிரயாசங்களில்

            வழி நடத்தினார் - பாடுவேன்

 

2.         தம் நித்ய சிநேகம் கொண்டு

            என்னை அழைக்கிறார்

            தம் அருள் மழை பெய்து

            என்னைக் காத்தருள்வார் - பாடுவேன்

 

3.         மேலோக நாட்டில் என்னை

            அவர் சேர்த்திடுவார்

            விண் தூதரோடு நானும்

            என்றும் பிரகாசிப்பேன் - பாடுவேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே