பரிமள தைலமாம் பரிசுத்தராம்
பரிமள
தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்
1. காட்டுக்குள்ளே சிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும் - 2 -
பரிமள
2. குருவி சத்தம் கூட்டமாய் பாடும்
என் நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
- 2 - பரிமள
3. தீவிரிக்கும் புறாவைப் போல
என் நேசர் வர காலமாய்ச்சுதே - 2 - பரிமள
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment