பழைய ஆண்டு கழிந்து போனது
பழைய ஆண்டு கழிந்து போனது
புதிய
ஆண்டு துளிர்த்து மலர்ந்தது
புத்தம் புதிய பாடல் பாடி கொண்டாடு - இயேசுவின்
கிருபையை சார்ந்து கொண்டு பண்பாடு - 2
HAPPY NEW YEAR
BLESSED NEW YEAR
HAPPY NEW YEAR
IN THE NAME OF JESUS - 2
1. உச்சிதமான கோதுமையாலே
நித்தம்
உன்னை போசித்திடுவார்
கன்மலையின்
தேனினாலே
உன்னை
திருப்தியாக்குவார் - 2
விசுவாசமே உலகத்தை
ஜெயிக்குமே - இந்த
வாக்குத்தத்தம் நிறைவேறுமே - 2
2. புதிய
வருஷத்தை நன்மையினாலே
முடிசூட்டி
மகிழ்ந்திடுவார் - உன்
பாதை
யாவுமே நெய்யாய் பொழிந்திடும்
களஞ்சியம்
பூரணமாகும் - 2
விசுவாசமே உலகத்தை
ஜெயிக்குமே - இந்த
வாக்குத்தத்தம் நிறைவேறுமே - 2
3. எல்லா
முகங்களின் கண்ணீர் துளிகளை
கர்த்தரே
துடைத்திடுவார் - நீ
சந்தித்த
நிந்தைகள் பூவில் இராதபடி
முற்றிலும்
நீக்கி விடுவார்
விசுவாசமே உலகத்தை
ஜெயிக்குமே - இந்த
வாக்குத்தத்தம் நிறைவேறுமே - 2
- Evg. S.L. Edward raj
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment