பரிசுத்த ஆவியே வாருமையா

பரிசுத்த ஆவியே வாருமையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்த ஆவியே வாருமையா

                        அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

                        புது எண்ணையால் புது பெலத்தால்

                        பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

 

1.         ஆத்தும ஆதாயம் செய்திடவே

            அழியும் மக்களை மீட்டிடவே

            அனுப்பும் தேவ ஆவியினை

            உம் அற்புதம் இன்று விளங்கட்டுமே

 

2.         சிம்சோனுக்கு நீர் இறங்கினீர்

            புதிய பெலத்தை கொடுத்தீரே

            சோர்ந்து போன ஊழியரே உன்னை

            உயிர்ப்பிக்கச் செய்யும் அபிஷேகமே

 

3.         உலர்ந்த எலும்புகள் உயிரடைய

            உன்னத ஆவியை அனுப்பினீரே

            சபைகள் வளர காலூன்றி நிற்க

            எழுப்புதல் இன்று அனுப்பிடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்