ப்ளஸ் இந்தியா ஓ ஓ Bless India
ப்ளஸ் இந்தியா ஓ ஓ ப்ளஸ் இந்தியா
ப்ளஸ் இந்தியா ஜீசஸ் ப்ளஸ் இந்தியா
Bless India O ho Bless India
Bless India Jesus Bless India
1. 100
கோடி ஜனங்கள் வாழும்
எங்கள்
இந்தியா ஆசிர்வதியும் தேவா
ஏழு
லட்சம் கிராமம் பட்டணங்கள் ஆயிரம்
ஆசிர்வதியும்
தேவா - 2
பல
பல பாசை கலாசாரங்கள்
ஒன்றே
எங்கள் மனம்
பல
பல இனங்கள் வம்சா வழிகள்
ஒன்றே
எங்கள் ஜெபம்
இந்தியாவின் மேலே கைகளை வைத்து
ஆசிர்வதித்திடுமே
- 2 - ப்ளஸ் இந்தியா
2. இந்திய
நதிகள் யாவும் ஒன்றாய்
இணைய
வேண்டும் தேவா
பஞ்சம்,
பட்டினி, வெள்ளம், கொடுமை
நீங்க வேண்டும்
தேவா - 2
கொலை,
களவுகள், தீவிரவாதங்கள்
ஒழிய
வேண்டும் தேவா
ஒரு
தாய் பிள்ளை இந்தியர் நாமென
உணர
வேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை வைத்து
ஆசிர்வதித்திடுமே
- 2 - ப்ளஸ் இந்தியா
3. மாநிலம்
யாவும் ஒருமனமாக
திகழ
வேண்டும் தேவா
ஜாதி,
மதங்கள், பேதங்கள் இன்றி
வாழ
வேண்டும் தேவா - 2
இந்திய
வாலிபர் அகிலமெங்கிலும்
ஜொலிக்க வேண்டும் தேவா
இந்திய
தேசத்தின் தலைவர்கள் எல்லாம்
இணைய
வேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை வைத்து
ஆசிர்வதித்திடுமே
- 2 - ப்ளஸ் இந்தியா
- Ps. Alwin Thomas
Comments
Post a Comment