பாடிப் புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
பாடிப் புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் செய்த நன்மைகளை
எங்கும் சொல்லுவேன்
அப்பா சமூகத்தில்
ஆடிப் பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே
பாடுவேன்
அல்லேலூயா
துதி
அல்லேலூயா
கிருபையை
புகழ்ந்திடுவேன் - 2 - பாடிப்
1. எளியவனை நீர்
உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருகச்
செய்வீர் - 2 - பாடுவேன்
2. கூப்பிட்ட நேரத்தில்
பதில் அளித்து
குறைகள் தீர்க்க
வருபவரே - 2 - பாடுவேன்
3. பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே
பந்தியை கொடுத்து
உயர்த்திடுவார் - 2 - பாடுவேன்
YouTube Link
Comments
Post a Comment