பலிபீடமே பலிபீடமே

பலிபீடமே பலிபீடமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பலிபீடமே பலிபீடமே - (2)

                        கறைகள் போக்கிடும்

                        கண்ணீர்கள் துடைத்திடும்

                        கல்வாரி பலிபீடமே - 2

                        பலிபீடமே பலிபீடமே

 

1.         பாவ நிவிர்த்தி செய்ய பரிகார பலியான

            பரலோக பலிபீடமே - 2

            ரத்தம் சிந்தியதால் இலவச

            மீட்பு தந்த ரட்சக பலிபீடமே - 2 - பலிபீடமே

 

2.         மன்னியும் மன்னியும் என்று மனதார

            பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே - 2

            எப்போதும் வந்தடைய இரக்கம்

            சகாயம் பெற ஏற்ற பலிபீடமே - 2 - பலிபீடமே

 

3.         ஈட்டியால் விலாவில் எனக்காக

            குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே - 2

            ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே

            ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் - 2 - பலிபீடமே

 

4.         எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்

            செய்து முடித்த அதிசய பலிபீடமே - 2

            ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி

            அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே - 2 - பலிபீடமே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே