01 November 2024

தேவ பாலன் பிறந்தார் எத்தனை சந்தோசம்

தேவ பாலன் பிறந்தார் எத்தனை சந்தோசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேவ பாலன் பிறந்தார் எத்தனை சந்தோசம்

                        திவ்ய பாலன் பிறந்தார் எத்தனை ஆனந்தம்

                        பூமியிலே அமைதி உன்னதத்தில் மகிமை

                        எத்தனை சந்தோசம் - தேவ பாலன்

 

1.         ஏழை நெஞ்சில் பாலை வார்த்த செய்தி

            வானதூதர் வாயில் வந்ததே - 2

            அல்லல் நீக்கும் தெய்வம் அவதரித்தார் மனுவாய்

            எத்தனை ஆனந்தம் (ஆறுதல்) - 2 - தேவ பாலன்

 

2.         மனிதன் இங்கு மனிதனாக வாழ

            மாதிரி தம்மில் காட்டிடவே பிறந்தார் - 2

            வெண்பனி பெய்து, உறைய வைக்கும் குளிரில்

            அதிரூபன் பிறந்தார் - 2 - தேவ பாலன்

 

 

- Thivyapalan Jonathan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...