பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        பிறந்தார் இயேசு பிறந்தார்

                        பிறந்தார் பாலன் பிறந்தார் - 2

                        உன்னதங்களில் கீதம் முழங்கிடுக

                        மண்ணுலகில் அமைதி நிலவிடுக - 2

                        விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார்

                        மகிழ்ந்து நாமும் கொண்டாடுவோம் - 2

                        இணைந்து நாமும் பண் பாடுவோம் - பிறந்தார்

 

1.         இடையர்கள் பாலனை காண வந்தனர்

            ஆயர்கள் இயேசுவைத் தேடி வந்தனர் - 2

            பொன் வெள்ளி தூபம் கொண்டு வந்தனர்

            இயேசுவை வணங்கி மகிழ்ந்தனரே - 2

            இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

            அவரே ஆண்டவராம் மேசியா - 2

                        Happy Christmas

                        Happy Christmas

                        Merry Christmas

                        Merry Christmas

 

2.         புதியதோர் பாடல் பாடிடுங்கள்

            மக்களே இறைவனைப் போற்றிடுங்கள் - 2

            அவரை பாடுங்கள் அவரை வாழ்த்துங்கள்

            அவர் தரும் மீட்பை அறிவியுங்கள் - 2

            இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

            அவரே ஆண்டவராம் மேசியா - 2

                        Happy Christmas

                        Happy Christmas

                        Merry Christmas

                        Merry Christmas - பிறந்தார்

 

 

- திரு. ஜான் வெஸ்லின், வேலூர்.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே