04 November 2024

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

            உம் சித்தம் செய்யணுமே

            உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

            உமக்காய் வாழணுமே

 

                        இயேசைய்யா, இயேசைய்யா - 2 - உருமாற்றுமே

 

1.         நானே நல் மேய்ப்பன், வழியும் ஜீவனுமாம்,

            என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று,

            சொன்னவர் நீர்தானே

            இன்று உம் சத்தம் கேட்கணுமே - 2

 

                        இயேசையா, இயேசையா உம் சத்தம் கேட்கணுமே - உருமாற்றுமே

 

2.         உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்,

            ஒதுக்கிய கல்லே மூளைக்கல்லாகும்

            சொன்னவர் நீர்தானே

            இன்று என்னையும் மாற்றிடுமே - 2

 

                        இயேசையா, இயேசையா என்னையும் மாற்றிடுமே - உருமாற்றுமே

 

 

- James B. Pathrose

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...