மறுவாழ்வு தருபவரே மனதார நேசித்தீர்
மறுவாழ்வு தருபவரே மனதார நேசித்தீர்
- 2
இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும்
போகவில்லையே
உரிமைகளை உறுதி செய்து வாக்கு அளித்தவரே
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே
- 2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசைய்யா - 2
மறவாதவரே
1. புத்திர சுவிகாரதின்
ஆவியை தந்தீரே - 2
உம் பிள்ளையாக அபிஷேகம்
செய்து வைத்தீரே - 2
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே
- 2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசைய்யா - 2
மறவாதவரே........
2. பிழைப்போமா என்று
நினைத்த போதெல்லாம் - 2
உமது கரம் நீட்டி காத்து கொண்டீர் - 2
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே
- 2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசைய்யா - 2
மறவாதவரே........
3. உரிமைகள் மறுக்கப்பட்டு நிலுவையில் நின்றோம்
- 2
சிலுவையில் அடையும்படிக்கு
அதை கிருபையாக்கினீர் - 2
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே
- 2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசைய்யா - 2
மறவாதவரே........
4. சீஷர்கள் மேல்
வீட்டரையில் காத்திருந்த போது - 2
நூற்றிருபது பேர் மேலும் உம் ஆவியை ஊற்றினீர்
- 2
மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே
- 2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசைய்யா - 2
மறவாதவரே........
- Ruben Singh J, Cinthiya Selvin Ruben, Hyacinth Merben Ruthena R C
Comments
Post a Comment