09 November 2024

தேவ பாலகன் பிறந்தாரே மனு கோலமாய் வந்தாரே

தேவ பாலகன் பிறந்தாரே மனு கோலமாய் வந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    தேவ பாலகன் பிறந்தாரே மனு கோலமாய் வந்தாரே

                        வான லோகத்தை துறந்து கன்னியின் மகனாய்

                        ஏழையாய் பிறந்தாரே - 2 - தேவ பாலகன்

 

1.         விண் ஜோதி பிரகாசிக்கவே

            வான தூதர்கள் பாடிடவே - 2

            ஆட்டிடையர்களும் வான சாஸ்திரிகளும் - வந்து

            பாலனை பணிந்தனரே - 2 - தேவ பாலகன்

 

2.         பசும் புல்லணை மஞ்சத்திலே

            தேவ பாலகன் துயில்கின்றார் - 2

            நம்மை மீட்டிடவே பூலோகம் வந்தார் - அவர்

            பாதம் பணிந்திடுவோம் - 2 - தேவ பாலகன்

 

 

- Jonah Bakthakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...