11 November 2024

மின்னி மின்னி விண்மீன் ஒன்று விண்ணில் உதித்தது

மின்னி மின்னி விண்மீன் ஒன்று விண்ணில் உதித்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மின்னி மின்னி விண்மீன் ஒன்று விண்ணில் உதித்தது

                        சின்ன சின்ன பாலகனாய் இயேசு பிறந்ததால்

                        உலகை மீட்க பாவம் போக்க இயேசு பிறந்துதித்தார் - அல்லேலூயா

                        உலகை மீட்க பாவம் போக்க இயேசு பிறந்துதித்தார்

 

1.         அன்று தீர்க்கன் மொழித்தது போல்

            இன்று இயேசு பிறந்துவிட்டார் - 2

            உன்னையும் என்னையும் மீட்டிடவே

            தேவ மைந்தன் பிறந்துவிட்டார் - 2 - மின்னி மின்னி

 

2.         வா வா நீயும் ஓடி வா

            இதயத்தில் இயேசுவை ஏற்றுக்கொள் - 2

            மட்டற்ற மகிழ்ச்சியை பெற்றுக்கொள்

            நீங்கா அமைதியை பெற்றுக்கொள் - 2 - மின்னி மின்னி

 

3.         உன்னையும் என்னையும் மீட்டிடவே

            தன்னைத் தாழ்த்தி பலியாக்கினார் - 2

            பரலோக மேன்மை முற்றும் துறந்தார்

            பூமியின் சாபத்தை ஏற்றுக் கொண்டார் - 2 - மின்னி மின்னி

 

4.         இத்தனைப் பாடுகள் எனக்காக

            ஏற்றிட வந்தீர் என் தேவனே - 2

            அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்

            போற்றிப் போற்றித் துதித்திடுவேன் - 2 - மின்னி மின்னி

 

 

 

- Mr. A.P. Berry

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...