காலம் கனிந்தது தீர்க்கன் வாக்கு
காலம் கனிந்தது
தீர்க்கன் வாக்கு
நிலை நின்றது - 2
இருள் நீங்கியே ஒளி உதித்தது - 2
ஆஹா
ஆஹா நித்தம் சந்தோசம்
ஆஹா
ஆஹா என்னே சந்தோசம் - காலம் கனிந்தது
1. வாழ்த்துக்கள் பறிமாறும் நேரமிது
மானுடமே மகிழும்
தருணம் இது - 2
நித்தம் நித்தம் நீங்கா நேசம்
மாறிடாதே நேசரின்
பாசம் - 2 - ஹா ஹா
2. விழிகளில் ஏக்கம் தோய்ந்திருக்கும்
மானிடரை அன்பால்
அரவணைப்போம் - 2
நித்தம் நித்தம் நன்மைப் பெற்றோம்
நாளும் நாமும் நன்மைச் செய்வோம் - 2 -
ஹா ஹா
- JK (Jaikar)
Comments
Post a Comment