02 November 2024

விண் வெள்ளி தோன்றவே

விண் வெள்ளி தோன்றவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    விண் வெள்ளி தோன்றவே

                        விண் வேந்தர் தோன்றினார்

                        விண் மாதர் போற்றும் தேவமைந்தன்

                        பூவுலகில் அவதரித்தார் - 2

 

1.         எண்ணில்லா அன்பை பொழிந்திடவே

            ஏற்றமிகும் நகர் சேர்த்திடவே

            அன்பராம் இயேசு பாலன் வந்தார்

            அவரைப் போற்றிடுவோம்

            அவரை வாழ்த்திடுவோம் - விண் வெள்ளி

 

2.         தீர்க்கன் சொன்ன வாக்கின்படி

            தீதறியா தவப்புதல்வன்

            தாரகைப் போற்றும் தீரனாய் வந்தார்

            எந்தன் உள்ளில் வந்தார்

            அவரைப் பாடிடுவோம் - விண் வெள்ளி

 

3.         பாவத்தைப் போக்கிட வந்தவராம்

            சாபத்தை போக்கிட வந்தாரே

            மங்காத ஜீவன் மானுடர்க்கு ஈந்து

            சிந்தைக் குகந்தவராம்

            அவரைப் புகழ்ந்திடுவோம்

                        Christmas Christmas Christmas

                        Happy New Year - 2

                        Christmas

 

 

- Dr. Y. Livingstone

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...