விண்ணின் ராஜன் சிம்மாசனம்
விண்ணின் ராஜன் சிம்மாசனம்
விட்டிறங்கி
எங்கு சென்றார்
ஓ... நமக்காக பாலகனாய்
யூதேயாவில்
பிறந்திடவோ - 2
1. அருளே! அருள் நிறை ஜோதியே
அருமை பாலகனே
- 2
அருணோதயமாய்
வந்தீர்
இருள் நீங்கும் உந்தன் வரவால் - 2 - விண்ணின்
2. முன்னுரை படியே மன்னவா
பிறந்தீர் இவ்வுலகில் - 2
வருவாயே இயேசு
தேவா
பாவம் நீங்கும் உந்தன் தயவால் - 2 - விண்ணின்
3. ஆச்சரியமான ஒளியே
அதிசயமானவரே
- 2
சமாதான பிரபுவாய்
வந்தீர்
சாபம் நீங்கும் உந்தன் கிருபையால் - 2
- விண்ணின்
Comments
Post a Comment