09 November 2024

இராக்காலம் வானிலே பாட்டொன்று கேட்டதே

இராக்காலம் வானிலே பாட்டொன்று கேட்டதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இராக்காலம் வானிலே பாட்டொன்று கேட்டதே

            பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

            பிறந்தார் பிறந்தார் இரட்சகர் பிறந்தார்

 

                        வானத்திலே வானத்திலே பாட்டு

                        வானத்தூதர் பாடும் புதுப் பாட்டு - 2 - இராக்காலம்

 

1.         தரணியை மீட்டிட தனதாக மாற்றிட தாவீதின் ஊரிலே

            விந்தை மனு வேலனாய் இம்மானுவேலனாய்

            இயேசு பாலன் பிறந்தாரே - 2 - வானத்திலே

 

2.         தென்றல் வந்து வீசிட தாலேலோ கேட்டிட

            புல்லணை மேடையில்

            அன்பின் ரூபமாகவே கந்தை கோலமாகவே

            இயேசு துகில்கிறார் - 2 - வானத்திலே

 

3.         அதிசயமானவர் அற்புதமானவர் ஆலோசனைக் கர்த்தரே

            அன்பின் வழி காட்டிட அனுதினம் காத்திட

            அவனியில் பிறந்தாரே - 2 - வானத்திலே

 

 

- Mr. J. Jacob Ganadoss

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...