02 November 2024

மண்மீது ராஜாவாய் வந்தார்

மண்மீது ராஜாவாய் வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மண்மீது ராஜாவாய் வந்தார்

            விண்மீது பாலனாய் வந்தார்

            கண்மணிப்போல் எம்மையுமே

            காத்திட பாலனாய் வந்தார் - 2

 

                        ஆரிராரிரோ ஆரிராரிரோ

                        ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ - 2

 

1.         தாய்ப்போல நேரத்தில் உதவிச் செய்வார்

            என் நேசரே

            புல்லுள்ள இடங்களில் நடத்திச் செல்வார்

            என் நேசரே

                        அன்பின் ஆழம் பதித்த என் நேசர் இயேசு

                        இன்று நமக்காக ஜீவித்தாரே - 2 - மண் மீது

 

2.         சோர்வான உள்ளத்தை தேற்றிடுவார்

            என் நேசரே

            இருளான பாதையில் வழிகாட்டுவார்

            என் நேசரே

                        அன்பின் ஆழம் பதித்த என் நேசர் இயேசு

                        இன்று நமக்காக ஜீவித்தாரே - 2 - மண் மீது

 

 

- Dr. Y. LIVINGSTONE

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...