08 November 2024

என் பெலனும் என் கோட்டையும் என் தஞ்சமும் நீரே

என் பெலனும் என் கோட்டையும் என் தஞ்சமும் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என் பெலனும் என் கோட்டையும் என் தஞ்சமும் நீரே

                        என் கண்ணீர் துடைக்கும் காரூண்யம் நீரே

                        என்னைத் தேற்றும் தெய்வம் நீர் - (2)

 

1.         கர்த்தர் என் மேய்ப்பராய் என்னோடு இருப்பதால்

            குறைவொன்றும் இல்லையே கலக்கம் இல்லையே - 2

            நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே

            உயிருள்ள நாளெல்லாம் என்னைப் பின் தொடருமே

                        நன்றி நன்றி ஐயா

                        எனக்கு ஜீவன் தந்த என் இயேசைய்யா

                        நன்றி நன்றி ஐயா

                        என்னை வாழ வைக்கும் என் இயேசைய்யா

                        நன்றி நன்றி ஐயா

                        என்னை நடத்திடும் என் இயேசைய்யா

 

2.         கலங்கின நேரங்களில் என் கண்ணீர் துடைத்தீர்

            கலங்காதே என்றீர் திடன் தந்தீர் - 2

            தோளில் தூக்கி என்னைச் சுமந்து செல்கிறீர்

            கைவிடாம் என்னைக் காத்து நடத்திச் செல்கிறீர்

                        நன்றி நன்றி ஐயா

                        எனக்கு ஜீவன் தந்த என் இயேசைய்யா

                        நன்றி நன்றி ஐயா

                        என்னை வாழ வைக்கும் என் இயேசைய்யா

                        நன்றி நன்றி ஐயா

                        என்னை நடத்திடும் என் இயேசைய்யா

 

 

- Pastor GABRIEL

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...