21 November 2024

நமக்கொரு பாலன் பிறந்தார்

நமக்கொரு பாலன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நமக்கொரு பாலன் பிறந்தார்

            ஒரு கன்னிகையிடம்

            அவர் நம்மோடிருக்க பிறந்தார் - 2

                        அதிசயமே அவர் நாமம்

                        நல்ல ஆலோசனையின் கர்த்தர் - 2

                        வல்லமை தேவன் நித்திய பிதா

                        சமாதான பிரபு நம் தேவன் - 2

 

1.         ஈசாயின் அடிமரத் துளிரே

            நம்பிக்கையின் தளிரே

            தாவீது தினம் தினம் உரைத்த

            நீதியின் தளிரே - 2

            இருளிலே நடப்போர்

            பேரொளியைக் காண - 2

            இன்று தீர்க்கன் உரைத்த வாக்கு நிறைவேறவே - நமக்கொரு

 

2.         வானாதி வானங்கள் போற்றும்

            தேவா நீர் மகவாய்

            மரியாளின் மகனாய் வந்த

            தேவா நீர் வருக - 2

            மகிழ்ச்சியோடு உம் வருகையை

            கீதங்களால் வரவேற்கிறோம்

            இன்று நீதி நியாயம் செய்ய இறைவன் வந்தார் - நமக்கொரு

 

 

- Rev. Dr. V. RAJAMANSINGH

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...