மாறுபாடான சந்ததியிலிருந்து என்னை
மாறுபாடான சந்ததியிலிருந்து
என்னை தூக்கி எடுத்தவரே
பாவம் நிறைந்த கறையிலிருந்து
என்னை கழுவி எடுத்தவரே - 2
இயேசுவே எனக்கு போதுமே
இயேசுவே எனக்கு வேண்டுமே
- 2
1. உம்முடைய அன்பிற்கு நான்
பாத்திரவான்
அல்ல
உம்முடைய தயவுக்கு
நான்
தகுதியானவன் அல்ல - 2
என்றும் அதை நினைத்து
நினைத்து நினைத்து உள்ளம்
எல்லாம் உருகுது.
என்றும் அதை நினைத்து
நினைத்து நினைத்து அவர்
தயவை
நினைக்க சொல்லுது - மாறுபாடான
2. என் ஜீவ நாட்களெல்லாம்
உமக்காக வாழ்த்திடுவேன்
இன்பத்திலும்
துன்பத்திலும்
அவர் துதி சொல்லிடுவேன் - 2
என்றும் அதை நினைத்து
நினைத்து நினைத்து உள்ளம்
எல்லாம் உருகுது.
என்றும் அதை நினைத்து
நினைத்து நினைத்து அவர்
தயவை
நினைக்க சொல்லுது - மாறுபாடான
- Geetha D
Comments
Post a Comment