09 November 2024

விண் ஜோதி மின்ன வான் தூதர் பாட

விண் ஜோதி மின்ன வான் தூதர் பாட நமை மீட்க பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண் ஜோதி மின்ன வான் தூதர் பாட நமை மீட்க பிறந்தார்

            ஏழை கோலமாய் மரியின் மடியிலே தேவன் மனிதனானார் - 2

 

                        Merry merry Christmas

                        Happy happy Christmas - 2

 

1.         இவ்வுலகின் பாவமெலாம் போக்கவே

            விண்ணைவிட்டு மண்ணில் வந்தார் தேவனே - 2

            உலகாளும் இம்மானுவேலனே

            உம் நாமம் அதிசயமானதே

            போற்றிபாடுவோமே - 2

 

                        Merry merry Christmas

                        Happy happy Christmas - 2 - விண் ஜோதி

 

2.         ஞானிகளும் மேய்ப்பர்களும் வணங்கியே

            புல்லணையின் பாலகனை துதிக்கவே - 2

            நம்பிக்கை நட்சத்ரம் ஒளி வீசவே

            இரட்சிப்பை தந்தாரே கிறிஸ்தேசுவே

            மகிழ்ந்து பாடுவோமே - 2 - விண் ஜோதி

 

 

- Jonah Bakthakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...