06 November 2024

ஆனந்த சொரூபன் நரனாகப் பிறந்தார்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆனந்த சொரூபன் நரனாகப் பிறந்தார் (சரிப)

            தூதர் கூட்டம் பாடும் வெண்ணிலாவின் இரவில் (லலலல்லலா)

            ஆனந்த ராகம் உலகெல்லாம் தொனிக்க (பபகமபா)

            நட்சத்திரக் கூட்டம் மின்னி மின்னிச் சிரிக்க

 

                        வானோரும் பாலனை ஆராதிக்க

                        தாலாட்டுப் பாடுவோம் நாம் அவர்க்காய்

                        சரீரம் ஆத்துமா ஆவியெல்லாம்

                        அர்ப்பணம் செய்வோம் நம் தேவனுக்காய்

 

1.         பாவ சாபம் நீக்கி மானிடரை மீட்க

            பாவலோகத்தில் வந்து அவதாரம் கொண்டார் - 2

            தியாகமாக குருசில் பிராணனைக் கொடுக்க

            தாழ்மையாக தேவன் புல்லணையில் பள்ளிக்கொண்டார் - ஆனந்த

 

2.         நீதிபரர் வருவார், அநீதி எல்லாம் ஒழிக்க

            நியாயத்தீர்ப்பின் நாளிலே பரலோகம் செழிக்க - 2

            கர்த்தர்த்துவம் தோளில் சுமந்திருப்பார் தேவன்

            தூரம் இல்லை காலம், இயேசுவை ஏற்றுக் கொள்வோம் - 2 - ஆனந்த

 

 

Original Lyrics: Thomas Jacob Kaithayil

Tamil Lyrics: Dr. A. Pravin Asir

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...