06 November 2024

என் ராஜாவே என் தேவனே

என் ராஜாவே என் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என் ராஜாவே என் தேவனே

                        என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும் - 2

 

1.         மனம் கசந்தழுவேன் எனக்கு

            ஆறுதல் சொல்ல வாரும் - 2

            கர்த்தருடையக் கரம் என்னை

            அன்பாய் அணைத்துக் கொண்டார் - 2

            அன்பாய் அணைத்துக் கொண்டார் - என் ராஜாவே

 

2.         உம் சித்தம் நிறைவேற என்னை

            உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் - 2

            கண்ணீரோடே நான் உமக்கு

            காணிக்கைச் செலுத்துகிறேன் - 2

            காணிக்கைச் செலுத்துகிறேன் - என் ராஜாவே

 

 

- Evg. M.S. Utharakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...