04 November 2024

இதோ எல்லா ஜனத்துக்கும்

இதோ எல்லா ஜனத்துக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இதோ எல்லா ஜனத்துக்கும்

            மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தியே - 2

            இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்

            தாவிதின் ஊரிலே பிறந்திருக்கிறார் - 2

 

                        Happy Christmas

                        Merry Christmas

                        Happy Happy Christmas

                        Merry Merry Christmas - இதோ

 

1.         உன்னதத்தில் தேவனுக்கு மகிமை

            பூமியில் சமாதானம் பெருகுவதாக - 2

            மனிதர் மேல பிரியமும் உண்டாவதாக

            பிறந்தார் பிறந்தார் தேவ பாலனே - 2

                        ஆரோ ஆராரோ ஆரிராரரோ

                        ஆரோ ஆராரோ ஆரிராரரோ - 2

 

2.         மேய்ப்பர்களே மேய்ப்பர்களே பயப்படாதீர்கள்

            சாஸ்திரிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரமே - 2

            மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் வணங்கி நின்றாரே

            பிறந்தார் பிறந்தார் விண்ணக தேவன் - 2

                        ஆரோ ஆராரோ ஆரிராரரோ

                        ஆரோ ஆராரோ ஆரிராரரோ - 2 - இதோ

 

 

- Rev. R. Hendry Joseph

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...