குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த

குளிரும் நேரத்தில் இருள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த வேளையில்

            பெத்லகேம் ஊரிலே ஒரு அதிசயம் நடந்ததே - 2

 

                        வானவர் பாடிட தூதர்கள் துதித்திட

                        மேய்ப்பர்கள் வணங்கிட நம் மீட்பர் பிறந்தாரே - 2

 

                        Merry Christmas Merry Christmas

                        Merry Christmas happy Christmas - 2

 

 1.        உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே

            அழியாத வாசமாய் கலந்தார் என் சுவாசமே - 2

            என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட

            இருளிலும் ஒளியாய் பிறந்தார் - 2 -

                        Merry Christmas Merry Christmas

                        Merry Christmas happy Christmas - 2

 

 

2.         பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே

            மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே - 2

            ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்

            சரித்திரம் திருப்பி(திருப்பியே) பார்த்திட - 2

                        Merry Christmas Merry Christmas

                        Merry Christmas happy Christmas - 2

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

 

 

- Sujin Jebaraj and Yabesh Elijah

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே