23 November 2024

பாடுங்கள் புது கானங்கள்

பாடுங்கள் புது கானங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பாடுங்கள் புது கானங்கள்

            கேளுங்கள் சுக ராகங்கள் - 2

            விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று

            அன்னை மரியின் மகவாய் பிறந்தார் - 2

 

                        ஆ ஆ ஆஹா Happy Christmas

                        ஆ ஆ ஆஹா Merry Christmas

 

1.         ரட்சகராய் மீட்பராய்

            பனிவிழும் இரவிலே

            மாமரி மடியிலே

            மகவாய் பிறந்திட்டார் - 2

 

                        பாவ இருள் நீக்கிட

                        இயேசு பாரினிலே வந்து உதித்திட்டார் - 2 - ஆ ஆ ஆஹா

 

2.         மேய்ப்பர்கள் கானம் பாட

            மண்ணிலே வந்துதித்தார்

            தூதர்கள் துதி பாட

            தூயராய் பிறந்திட்டார்

 

                        சமாதான காரணர் 

                        ஆச்சர்யமான கர்த்தர் இவர் - 2 - ஆ ஆ ஆஹா

 

 

- Mr. Nellai Selvin

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...