19 November 2024

ஆச்சர்யமான அன்பினாலே என்னை சிநேகித்தீர்

நிஜீ.கீதங்கள்:1470

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆச்சர்யமான அன்பினாலே என்னை சிநேகித்தீர்

          தோளினில் சுமந்தீர் ஜீவனைத் தந்தீர்

            மார்பினில் சாய்திடுவேன்

 

                        அல்லேலூயா பாடுவேன்

                        அல்லேலூயா மகிழுவேன்

                        அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

 

1.         உந்தன் பார்வைக்கு அருமையாக

            கிருபை பொழிந்திட்டீரே

            கனப்படுத்தினீர் மேன்மைப்படுத்தினீர்

            உமக்கு ஸ்தோத்திரம்

 

2.         ஆவியினாலே அபிஷேகம் செய்தீர்

            அக்கினி பொழிந்திட்டீரே

            உன்னத பெலத்தால் ஆவியின் வரத்தால்

            உள்ளத்தை மகிழச் செய்தீர்

 

3.         இரட்சிப்பைக் காண கிருபை செய்தீர்

            எல்லாம் உம் தயவல்லோ

            ஏந்தினீரே தாங்கினீரே

            சுமந்து கரை சேர்த்தீரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...