11 November 2024

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

            பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் - 2

                        ஏழைக் கோலம் எடுத்தாரே

                        ஏழ்மையின் ரூபம் தரித்தாரே - 2

 

1.         விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்

            மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் - 2 - ஏழைக்

 

2.         மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே

            நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் - 2 - ஏழைக்

 

 

- GODSON RF

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...