கர்த்தரைப் பாடிடுவேன் அவர்
கர்த்தரை பாடிடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் - 2
குதிரையையும் குதிரை வீரரையும்
அவர் கடலிலே தள்ளினார் -
2
1. பார்வோனின் இரதங்களையும்
அவன் சேனை முழுவதையும்
சிவந்த சமுத்திரத்தில்
அதிபதிகளையும் தள்ளினார்
ஆழி
அவர்களை மூடிக்கொண்டது
இனி
எழுந்தவர் வருவதில்லை - 2
2. கர்த்தரின் வலது கரம்
பகைஞரை நொறுக்கி விட்டது
கோபாக்கினையை அனுப்பி
தாளடியைப் போல் பட்சித்தாரே
அவர்
நாசியின் சுவாசத்தினால்
ஜலம்
உறைந்தது நடு கடலில் - 2
3. அவர் வலது கரம் நீட்ட
பூமி எதிரியை விழுங்கியது
கர்த்தர் தம் ஜனங்களையோ வென்றால்
கிருபையினால் மீட்டு வந்தார்
தம்
பரிசுத்த வாசஸ்தலத்தில்
இஸ்ரவேலரை
சேர்த்ததினால் - 2
Comments
Post a Comment