11 November 2024

தாவீதூரிலே ராஜக்குமாரன் மாட்டுத்

தாவீதூரிலே ராஜக்குமாரன் மாட்டுத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          தாவீதூரிலே ராஜக்குமாரன்

            மாட்டுத் தொழுவிலே பிறந்தாரே

            தீர்க்கன் உரைத்த வாக்கினைப் போல

            யூதக் கோமகன் பிறந்தாரே

 

            அந்த நற்செய்தி சொன்னாரே காபிரியேல்

            மந்தை மேய்ப்பரும் வியப்பாக வியந்தனரே

            அந்த நற்செய்தி ஊரெங்கும் சென்றிடவே

            இயேசு ராஜாவைக் காணவே விரைந்தனரே

                        வெள்ளி ஒன்றோட சாஸ்திரிகள் அதன்பின்னே செல்ல

                        உலகத்தின் பாவத்தைப் போக்க இயேசு பிறந்துவிட்டாரே (வானில்) - 2

 

1.         பாவம் பெருகியே பூலோகம் மாறவே

            மாந்தர் தேவனை விட்டே சென்றாரே

            மாந்தரை மீட்கவே மனிதனாய் வந்தாரே

            பரிசுத்த வாழ்வினையே தந்தாரே

            அன்பு என்னவென்று சொல்லித் தந்தாரே

            நானே தெய்வமென்று உரைத்தாரே

            அன்பை விதைத்தாரே உலகை வென்றாரே

            பாவப் பலியாக மரித்தாரே

            மீண்டும் வருவாரே மார்பில் அணைப்பாரே

            நம்மை பரலோகில் சேர்ப்பாரே - வெள்ளி ஒன்றோட

 

 

- Jebaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...